இன்று இனிதாக (15.05.22 - ஞாயிறு)

Added : மே 14, 2022
Advertisement
�ஆன்மிகம்�  நரசிம்மர் ஜெயந்தி விழா: லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம், ஏகதின லட்சார்ச்சனை - காலை ௬:௦௦ முதல் ௧௧:௦௦ வரை. மாலை, ௬:௦௦ முதல் இரவு ௮:௦௦ வரை. இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், ௧௮, வாத்தியார் கந்தன் தெரு, சூளை, சென்னை - ௬௦௦ ௧௧௨. பவுர்ணமி கிரிவலம்: சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை ௪:௩௦ மணி. அவுடசித்தர் மலை கிரிவலம் புறப்படுதல். தலைமை:

�ஆன்மிகம்� 

 நரசிம்மர் ஜெயந்தி விழா: லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம், ஏகதின லட்சார்ச்சனை - காலை ௬:௦௦ முதல் ௧௧:௦௦ வரை. மாலை, ௬:௦௦ முதல் இரவு ௮:௦௦ வரை. இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், ௧௮, வாத்தியார் கந்தன் தெரு, சூளை, சென்னை - ௬௦௦ ௧௧௨. பவுர்ணமி கிரிவலம்: சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை ௪:௩௦ மணி. அவுடசித்தர் மலை கிரிவலம் புறப்படுதல். தலைமை: நா.கமலக்கண்ணன், - மாலை ௬:௦௦. இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி. பவுர்ணமி சிறப்பு அன்னதானம் - பிற்பகல் ௧:௦௦ மணி. தலைமை: நா.கமலக்கண்ணன், இடம்: அவுடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம், ௬-ஏ, டேங்க் தெரு அரசன்கழனி, சென்னை - ௬௦௦ ௧௩௦. தொடர்புக்கு: ௯௩௮௨௬ ௬௪௦௫௯. பொது  இன்னிசை: டாக்டர் பத்ரிநாத் - வயலின் இசை, மாலை ௬:௩௦ மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭. இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ஐந்து முதல் ௬௦ வயது வரையிலானோருக்கான சிலம்ப பயிற்சி. காலை ௬:௦௦ முதல் ௮:௦௦ வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு, ௭:௦௦ வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௫௯. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪. அருங்காட்சியகம்: பழைய, புதிய ரயில் பெட்டிகள் இன்ஜின்கள், சிக்னல்கள் கிரேன்கள், ஓவியங்கள் கண்காட்சி. சிறுவர்களுக்கான பொம்மை ரயில் பயணம், மினியேச்சர் வடிவிலான நீராவி இன்ஜின்கள், டீசல் இன்ஜின் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை ௧௦:௦௦ முதல் மாலை ௫:௦௦ மணி வரை. இடம்: ரயில்வே அருங்காட்சிகம், ஐ.சி.எப்., நியூ ஆவடி சாலை, பெரம்பூர், சென்னை. கூட்டு தியானம்: சாவித்திரி வாசித்தல், இடம்: அரவிந்தர் சொசைட்டி, 5, ஸ்மித் சாலை, அண்ணா சாலை, சென்னை - ௬௦௦௦௦2. நேரம்: காலை 10:௦௦ மணி. தொடர்புக்கு: 28412221.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X