தேங்காய் பருப்பு 5 டன் வர்த்தகம்

Added : மே 14, 2022
Advertisement
வெள்ளகோவில்:முத்துார் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று 11,831 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது.முதல்தரம் கிலோ 26.65 ரூபாய், இரண்டாம் தரம் 20.65 ரூபாய், சராசரியாக 25.15 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு ஆயிரத்து 140 கிலோ விற்பனைக்கு வந்தது. முதல்தரம் கிலோ 87.15 ரூபாய், இரண்டாம் தரம் 66 ரூபாய், சராசரியாக 85.10 ரூபாய்க்கு விற்பனையானது.தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு 2 லட்சத்து ஆயிரத்து 122

வெள்ளகோவில்:முத்துார் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று 11,831 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது.முதல்தரம் கிலோ 26.65 ரூபாய், இரண்டாம் தரம் 20.65 ரூபாய், சராசரியாக 25.15 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு ஆயிரத்து 140 கிலோ விற்பனைக்கு வந்தது. முதல்தரம் கிலோ 87.15 ரூபாய், இரண்டாம் தரம் 66 ரூபாய், சராசரியாக 85.10 ரூபாய்க்கு விற்பனையானது.தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு 2 லட்சத்து ஆயிரத்து 122 ரூபாய்க்கு விற்றது. வர்த்தகத்தில் 82 விவசாயிகள், 13 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X