2,500 கிலோ 'பிளாஸ்டிக்'மண்ணடியில் பறிமுதல்

Added : மே 14, 2022 | |
Advertisement
மண்ணடி, :மண்ணடியில் 2,500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு ராயபுரம் மண்டலத்தில் அதிகம் உள்ளது. இது குறித்த புகாரையடுத்து, ராயபுரம் மண்டல சுகாதார ஆய்வாளர் குழுவினர், மண்ணடி, எம்.கே.எம்., கார்டன் பகுதியில் உள்ள குடோனில் நேற்று சோதனை நடத்தினர்.இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
2,500 கிலோ 'பிளாஸ்டிக்'மண்ணடியில் பறிமுதல்

மண்ணடி, :மண்ணடியில் 2,500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு ராயபுரம் மண்டலத்தில் அதிகம் உள்ளது. இது குறித்த புகாரையடுத்து, ராயபுரம் மண்டல சுகாதார ஆய்வாளர் குழுவினர், மண்ணடி, எம்.கே.எம்., கார்டன் பகுதியில் உள்ள குடோனில் நேற்று சோதனை நடத்தினர்.இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,500 கிலோ பிளாஸ்டிக் பைகள், ஜூஸ் கப்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இந்த குடோனுக்கு, மாநகராட்சியினர் இரண்டாவது முறையாக அபராதம் விதிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X