தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பு 'காட்டம்' 'டேட்டா என்ட்ரி' ஆபரேட்டர்களா?

Added : மே 14, 2022
Advertisement
பல்லடம்:தமிழக ஆசிரியர் கூட்டமைப்பின், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:ஆசிரியர்களை, 'டேட்டா என்ட்ரி' ஆபரேட்டர்களாக தமிழக அரசு மாற்றி வருகிறது. காலை பள்ளி துவங்கியதும் மாணவர்களின் வருகை பதிவேட்டில் துவங்கி காலை டிபன், மதிய உணவு என, அனைத்து விவரங்களும் எமிஸ் தளத்தில் பதிவிடுமாறு கூறுகின்றனர்.பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட சூழலில், திடீரென நடந்து முடிந்த

பல்லடம்:தமிழக ஆசிரியர் கூட்டமைப்பின், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:ஆசிரியர்களை, 'டேட்டா என்ட்ரி' ஆபரேட்டர்களாக தமிழக அரசு மாற்றி வருகிறது. காலை பள்ளி துவங்கியதும் மாணவர்களின் வருகை பதிவேட்டில் துவங்கி காலை டிபன், மதிய உணவு என, அனைத்து விவரங்களும் எமிஸ் தளத்தில் பதிவிடுமாறு கூறுகின்றனர்.பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட சூழலில், திடீரென நடந்து முடிந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் போட்டோ, ஆதார் உள்ளிட்ட விவரங்களை கேட்கின்றனர். விவரங்களை பதிவிடும் அளவுக்கு எமிஸ் இணையதளம் போதிய வேகம் கிடையாது.ஆசிரியர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும்இந்த செயலால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X