ஆன்மிகம்
ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷக, வழிபாடு, காலை 9:00 மணி.திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயில், தேரோட்டம், காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள்.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி. எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர்கோயில், அரண்மனை பின்புறம்ராமநாதபுரம், அபிேஷக அலங் காரத்தில் வழிபாடு, மாலை 6:30.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபி ேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, மாலை 7:00 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில்,கலெக்டர் அலுவலகம் அருகே ராமநாதபுரம், அபிேஷகம், வழிபாடு காலை 7:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 6:00 மணி.சொர்ணவிநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 8:00 மணி. வைகாசி திருவிழா: சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவர் அபிகேஷ வழிபாடு காலை 9:30மணி, யாகசாலை பூஜை, மாலை 6:30மணி, உற்சஸவர் அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00மணி, அன்னதானம் மதியம் 12:30 மணி.சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடு: செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: குமரக்கடவுள்முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: முத்துமாரிஅம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை : தர்மமுனீஸ்வரர் கோயில், காவல்காரன் சந்து, முதுகுளத்தூர், காலை 7:00 மணி.பொதுகோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வீரர்கள் தேர்வு: மாலை 3:00 மணி, சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், ராமநாதபுரம். ஏற்பாடு: ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE