இன்றைய நிகழ்ச்சி--ராமநாதபுரம்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி--ராமநாதபுரம்

Added : மே 14, 2022 | |
ஆன்மிகம்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷக, வழிபாடு, காலை 9:00 மணி.திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள்

ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷக, வழிபாடு, காலை 9:00 மணி.திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயில், தேரோட்டம், காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள்.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி. எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர்கோயில், அரண்மனை பின்புறம்ராமநாதபுரம், அபிேஷக அலங் காரத்தில் வழிபாடு, மாலை 6:30.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபி ேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, மாலை 7:00 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில்,கலெக்டர் அலுவலகம் அருகே ராமநாதபுரம், அபிேஷகம், வழிபாடு காலை 7:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 6:00 மணி.சொர்ணவிநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 8:00 மணி. வைகாசி திருவிழா: சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவர் அபிகேஷ வழிபாடு காலை 9:30மணி, யாகசாலை பூஜை, மாலை 6:30மணி, உற்சஸவர் அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00மணி, அன்னதானம் மதியம் 12:30 மணி.சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடு: செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: குமரக்கடவுள்முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: முத்துமாரிஅம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை : தர்மமுனீஸ்வரர் கோயில், காவல்காரன் சந்து, முதுகுளத்தூர், காலை 7:00 மணி.பொதுகோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வீரர்கள் தேர்வு: மாலை 3:00 மணி, சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், ராமநாதபுரம். ஏற்பாடு: ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X