வருடாபிேஷக விழா

Added : மே 14, 2022
Advertisement
ராமநாதபுரம்-ராமநாதபுரம் சேதுபதிநகர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மல்லம்மாள் காளியம்மன், தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிேஷகம், கோபுர கும்பாபிேஷக விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு மே 10 முதல் தொடர்ந்து கணபதி பூஜையுடன், யாகசாலை பூஜைகள் நடந்தன.காலை9:30 மணிக்கு மகா மண்டப சால கோபுரத் திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மல்லம்மாள் காளியம்மன்,

ராமநாதபுரம்-ராமநாதபுரம் சேதுபதிநகர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மல்லம்மாள் காளியம்மன், தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிேஷகம், கோபுர கும்பாபிேஷக விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு மே 10 முதல் தொடர்ந்து கணபதி பூஜையுடன், யாகசாலை பூஜைகள் நடந்தன.காலை9:30 மணிக்கு மகா மண்டப சால கோபுரத் திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மல்லம்மாள் காளியம்மன், தர்மமுனீஸ்வரருக்கு கும்பகலச புனிதநீர் ஊற்றப்பட்டு சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X