இ.எஸ்.ஐ., வாரிய உறுப்பினர் நியமனம்

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:தமிழகத்தை சேர்ந்தவர்கள், இ.எஸ்.ஐ., வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் அறிக்கை:மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் இ.எஸ்.ஐ., வாரியம் இயங்குகிறது. இந்த வாரியத்தில், சென்னையைச் சேர்ந்த, லகு உத்யோக் பாரதியின் தேசிய துணை தலைவரான ஹரிஹரன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வாரியத்தில், தமிழர் ஒருவர்

திருப்பூர்:தமிழகத்தை சேர்ந்தவர்கள், இ.எஸ்.ஐ., வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் அறிக்கை:மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் இ.எஸ்.ஐ., வாரியம் இயங்குகிறது. இந்த வாரியத்தில், சென்னையைச் சேர்ந்த, லகு உத்யோக் பாரதியின் தேசிய துணை தலைவரான ஹரிஹரன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வாரியத்தில், தமிழர் ஒருவர் உறப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இதனால், இ.எஸ்.ஐ., வாரியத்துக்கு, தமிழக தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்னைகள், தேவைகளை கொண்டுசெல்வது எளிதாகிறது. திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணி நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X