கோடை காலநீச்சல் பயிற்சி முகாம்

Added : மே 14, 2022 | |
Advertisement
அவிநாசி:அவிநாசி, புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அவிநாசி நீச்சல் பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இது குறித்து, அதன் நிறுவனர் தீர்த்தகிரி கூறியதாவது:இப்பயிற்சி மையத்தில், 2 நீச்சல் குளம் உள்ளது. குறைந்தது, 6 முதல், 60 வயதுடைய யாவரும் நீச்சல் பழகலாம். 2 வாரங்களில், அதிகபட்சம், ஒரு மாதத்தில் நீந்த கற்றுத்தரப்படுகிறது. இதுவரை, 4 ஆயிரம் பேர் பயிற்சி

அவிநாசி:அவிநாசி, புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அவிநாசி நீச்சல் பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இது குறித்து, அதன் நிறுவனர் தீர்த்தகிரி கூறியதாவது:இப்பயிற்சி மையத்தில், 2 நீச்சல் குளம் உள்ளது. குறைந்தது, 6 முதல், 60 வயதுடைய யாவரும் நீச்சல் பழகலாம். 2 வாரங்களில், அதிகபட்சம், ஒரு மாதத்தில் நீந்த கற்றுத்தரப்படுகிறது. இதுவரை, 4 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.ஆண்கள், பெண்களுக்கென பிரத்யேக பயிற்சியாளர்கள் உள்ளனர். கோடை கால பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு, 93624 93625 என்ற எண்ணை அழைக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X