மின்கம்பி திருட்டு

Added : மே 14, 2022
Advertisement
கமுதி--அபிராமம் அருகே காட்டு எமனேஸ்வரம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் வந்தது அலுவலக பணியாளர் இளங்கோவன் சென்று பார்த்தபோது 1880மீட்டர் நீளமுள்ள அலுமினிய மின்கம்பியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது. அபிராமம் போலீசில் அபிராமம் மின்வாரிய உதவிபொறியாளர் விநாயக மூர்த்தி புகாரில் எஸ்.ஐ., பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து

கமுதி--அபிராமம் அருகே காட்டு எமனேஸ்வரம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் வந்தது அலுவலக பணியாளர் இளங்கோவன் சென்று பார்த்தபோது 1880மீட்டர் நீளமுள்ள அலுமினிய மின்கம்பியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது. அபிராமம் போலீசில் அபிராமம் மின்வாரிய உதவிபொறியாளர் விநாயக மூர்த்தி புகாரில் எஸ்.ஐ., பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X