இருபெரும் விழா

Added : மே 14, 2022
Advertisement
சாயல்குடி--வேம்பார் தேவநேசம்இருதய அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா நடந்தது.முதல்வர் கிருபாகரன் ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக அலுவலர் டுனோமின் வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாகிகள் சத்தியநாதன், பால்பாண்டி, சேர்மன் அன்பழகன், ஷெங் லாங் பயோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூத்த மண்டல மேலாளர் ஐயப்பன், அசோக் லேலண்ட் துணை மேலாளர்

சாயல்குடி--வேம்பார் தேவநேசம்இருதய அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா நடந்தது.முதல்வர் கிருபாகரன் ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக அலுவலர் டுனோமின் வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாகிகள் சத்தியநாதன், பால்பாண்டி, சேர்மன் அன்பழகன், ஷெங் லாங் பயோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூத்த மண்டல மேலாளர் ஐயப்பன், அசோக் லேலண்ட் துணை மேலாளர் பாலசுப்பிரமணியன், வின்சென்ட் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் சந்திர மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.அனைத்து துறையிலும் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.துணை முதல்வர் மரியசேசுவடியாள் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X