மனைவி மீது பெட்ரோல் ஊற்றிய கணவர் கைது

Added : மே 14, 2022
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம், -ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமதி 35, இவரது கணவர் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோடு பகுதியைச் சேர்ந்த பாண்டி 42, இருவருக்கும் இடையே சில மாதங்களாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அரியான்கோட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில், சுமதி வசித்து வந்துள்ளார்.மனைவி வீட்டுக்கு சென்ற கணவர் பாண்டி, நள்ளிரவில் துாங்கிக்கொண்டிருந்த மனைவி

ஆர்.எஸ்.மங்கலம், -ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமதி 35, இவரது கணவர் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோடு பகுதியைச் சேர்ந்த பாண்டி 42, இருவருக்கும் இடையே சில மாதங்களாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அரியான்கோட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில், சுமதி வசித்து வந்துள்ளார்.மனைவி வீட்டுக்கு சென்ற கணவர் பாண்டி, நள்ளிரவில் துாங்கிக்கொண்டிருந்த மனைவி மீது, பெட்ரோல் ஊற்றி, தீ வைக்க முயன்றுள்ளார். சுமதி புகாரின் அடிப்படையில், கணவர் பாண்டியை ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர்தேவி கைது செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X