எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் மாற்றம்: டி.ஐ.ஜி., உத்தரவு

Added : மே 14, 2022 | |
Advertisement
சிவகங்கை,--சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடக்க உள்ள சம்பவங்களை முன்கூட்டியே எஸ்.பி.,க்கு தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதற்காக ஒரு சப்- டிவிஷனுக்கு எஸ்.ஐ., தலைமையில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் 25க்கும் மேற்பட்டவர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் அரசுக்கு விரோதமாக நடக்க உள்ள போராட்டம், பிற நிகழ்வுகள் குறித்து

சிவகங்கை,--சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடக்க உள்ள சம்பவங்களை முன்கூட்டியே எஸ்.பி.,க்கு தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதற்காக ஒரு சப்- டிவிஷனுக்கு எஸ்.ஐ., தலைமையில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் 25க்கும் மேற்பட்டவர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் அரசுக்கு விரோதமாக நடக்க உள்ள போராட்டம், பிற நிகழ்வுகள் குறித்து எஸ்.பி.,க்கு அன்றாடம் தகவல் தர வேண்டும்.கடந்த சில மாதங்களாகதனிப்பிரிவு போலீசார்சிலர் ஜாதி ரீதியாக செயல்பட்டு எஸ்.பி.,க்கு உண்மையான தகவலை தருவதில்லை என அரசுக்கு புகார் சென்றது. இதையடுத்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மயில்வாகனன் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் எஸ்.ஐ., உட்பட சிலரை எஸ்.பி., தனிப்பிரிவில் இருந்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X