இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

Added : மே 14, 2022
Advertisement
ஆன்மிகம்சித்திரை பிரம்மோற்ஸவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், புஷ்பயாகம் வாசித்தல், இரவு 7:00 மணி. அபிராமி அந்தாதி பாராயணம்: நகர சிவன் கோயில், தேவகோட்டை, மாலை 4:30 மணி. சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: கண்ணுடை நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.



ஆன்மிகம்

சித்திரை பிரம்மோற்ஸவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், புஷ்பயாகம் வாசித்தல், இரவு 7:00 மணி. அபிராமி அந்தாதி பாராயணம்: நகர சிவன் கோயில், தேவகோட்டை, மாலை 4:30 மணி. சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: கண்ணுடை நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணிசிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 மணி தீபாராதனை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் நித்யகல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை காலை 9:30 மணி.சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் காலை 6:00 மணி தீபாராதனை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X