இன்றைய நிகழ்ச்சிகள் 

Added : மே 15, 2022
Advertisement
ஆன்மிகம்மஹா கும்பாபிஷேக விழாஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில், காரமடை n காலை, 6:00 மணி.அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், சிங்காநல்லுார், கள்ளிமடை n காலை, 6:00 மணி.ஜனரஞ்சனி ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில், பி.கே.ஆர்.சாலை, சித்தாபுதுார் n மாலை, 6:00 மணி.கம்பம் சுற்றி விளையாடுதல்ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில்,
இன்றைய நிகழ்ச்சிகள் 



ஆன்மிகம்

மஹா கும்பாபிஷேக விழா
ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில், காரமடை n காலை, 6:00 மணி.அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், சிங்காநல்லுார், கள்ளிமடை n காலை, 6:00 மணி.ஜனரஞ்சனி ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில், பி.கே.ஆர்.சாலை, சித்தாபுதுார் n மாலை, 6:00 மணி.கம்பம் சுற்றி விளையாடுதல்ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில், இந்திராநகர், முனியப்பன் கோவில் வீதி, மதுக்கரை ரோடு n இரவு, 7:00 மணி
தமிழில் வேதாந்த வகுப்புகள்
ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைகட்டி n காலை, 10:00 மணி முதல்.ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கல்யாணம்ஸ்ரீ அபய வரதகு பேரலக்ஷ்மி நரசிம்மர் கோவில், சிறுமுகை மேட்டுப்பாளையம் தாலுகா n காலை, 10:30 மணி.கருப்பராயன் பூஜைமுத்துமாரியம்மன் கோவில், கணேசபுரம், போத்தனுார் n காலை, 11:00 மணி.பூணுால் பண்டிகை ஆலோசனைக்கூட்டம்விஸ்வ பிராமண சமாஜம், காரமடை n காலை, 10:00 மணி.

'மன்னனும் மாமுனியும்' சொற்பொழிவு
ஸ்ரீமத் கோதண்டராமர் கோவில், மருதமலை மெயின் ரோடு, பாப்பநாயக்கன்புதுார் n மாலை, 6:00 மணி முதல்.அபிஷேக ஆராதனை*மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 7:00 மணி. *அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி. *விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம்., n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி.

* வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி. * அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி. * ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.
பொதுஆரிய பவன் ஓட்டல் துவக்க விழா
அவிநாசி ரோடு, பீளமேடு, சுகுணா கல்யாண மண்டபம் அருகில் n காலை, 6:00 மணி.திருக்குறள் விருது வழங்கும் விழாபுரொவிடன்ட் கிரீன் பார்க் அபார்ட்மென்ட், புட்டுவிக்கி வழி n மாலை, 4:00 மணி.பறவைகளுக்கான நீர்த்தொட்டி திறப்பு விழாசின்னவேடம்பட்டி ஏரிப்பகுதி, கோவை n காலை, 7:00 மணி.37வது திங்கள் அமர்வுவிவேகானந்தா மேலாண்மைக் கல்லுாரி, கோவில்பாளையம் n காலை, 9:45 மணி. ஏற்பாடு; கவையன்புத்துார் தமிழ்ச்சஙகம் மற்றும் தஞ்சாவூர் திருக்குறள் ஆய்வுக்கழகம்மெகா குழந்தைகள் விழாபுரூக்பீல்டு மால், கோவை n காலை, 11:00 மணி.மாரத்தான் போட்டிகே.எம்.சி.ஹெச்.,மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அவிநாசி ரோடு n காலை, 5:30 மணி. சீனியர் தடகள போட்டிநேரு ஸ்டேடியம், கோவை n காலை, 9:00 மணி.பொன்விழா அழைப்பிதல்கோயம்புத்துார் லாரி உரிமையாளர்கள் பொதுநல டிரஸ்ட் n காலை, 11:00 மணி.முன்னாள் மாணவர்கள் சந்திப்புசர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 11:00 மணி.திராவிட பாசறை பயிலரங்கம்சுகுணா ஆடிட்டோரியம், சிட்ரா அருகில் n காலை, 9:00 மணி.மண்டல ஆய்வகம் மற்றும் நல மையம் துவக்க விழாகிழக்கு பவர் ஹவுஸ், டாடாபாத் n காலை, 8:00 மணி.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X