இலங்கைக்கு யூரியா வழங்க மத்திய அரசு முடிவு

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022 | கருத்துகள் (6)
Advertisement
புதுடில்லி-பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ, 'யூரியா'வை வழங்கி உதவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை மக்களுக்கு நிவாரணப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ, 'யூரியா'வை வழங்கி உதவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, மத்திய அரசு உதவி செய்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், டில்லியில் நேற்று, மத்திய உரத் துறை செயலர் ராஜேஷ் குமார் சதுர்வேதியை, இந்தியாவுக்கான இலங்கை துாதர் மிலிண்டா மோரகோடா சந்தித்துப் பேசினார்.இலங்கையில், நெல் சாகுபடி காலம் துவங்கி இருப்பதால், அதற்கு தேவையான யூரியாவை வழங்கி உதவக்கோரி மிலிண்டா கோரிக்கை வைத்தார்.அவரின் கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ யூரியாவை உடனடியாக அனுப்பி வைக்க, ராஜேஷ் குமார் சம்மதம் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
15-மே-202210:18:14 IST Report Abuse
duruvasar பிச்சையெடுத்து டி ஏ பி யை அனுப்பலாம்.
Rate this:
Cancel
Arul - puducherry,இந்தியா
15-மே-202206:44:28 IST Report Abuse
Arul இங்கே urea மூட்டைகு பெரும் தட்டுபாடா இருக்கு. ஆனால் இலங்கைக்கு ஏற்றுமதி. இருக்கிற கோதுமையெல்லாம் ஏற்றுமதி செய்துவிட்டு இங்க கையிருப்பு இல்லை என்று கோதுமை விலையேற்றம். உண்மையிலே இவர் இந்திய மக்களுக்கு பிரதமரா இல்ல மற்ற நாடுகளுக்கு பிரதமரா. இவர் நல்லவரா இருப்பதற்கு சொந்த நாட்டு மக்களை கஷ்ட்டப்படுத்தவும் தயங்க மாட்டார் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.
Rate this:
15-மே-202219:31:03 IST Report Abuse
ஆரூர் ரங்விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.🤔...
Rate this:
Cancel
15-மே-202206:15:01 IST Report Abuse
அப்புசாமி இவிங்களே குடுத்தா நாட்டு நன்மைக்கு, ராஜதந்திரம்னு மெடல் குத்திப்பாங்க. கோதுமை ஏற்றுமதி பண்ணி வெவசாயி நாலு காசு பாக்க நினைத்தால் தடை போடுவாங்க. அது தேஷ்பக்தி. வெங்காய விலை ஏறிச்சுன்னா ஈஜிபுத்துக்கு நிதியமைச்சரை அனுப்பி சல்லிசான விலையில் இறக்குமதி பண்ணுவாங்க. அது ஆத்மநிர்பரா. அதுக்கெல்லம்.கைதட்டுறவன் சங்கி. எதிர்த்து பேசுறவன் திருட்டு திராவிடன்.
Rate this:
Arul - puducherry,இந்தியா
15-மே-202213:30:34 IST Report Abuse
Arulஎவ்வளவு ஏற்றுமதி செய்தாலும் விவசாயிக்கு கிடைப்பது அடிப்படை விலை மட்டுமே. கூடுதலாக விவசாயிக்கு ஒன்றூம் கிடைக்காது. அதுவே கையிருப்பு குறைந்தால் சில்லறை விலையில் கோதுமையின் விலை ஏறும். நான் ஒரு விவசாயி. பொதுவா கருத்து கூறுபவனுக்கு அதெல்லாம் புரியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X