கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து: 3 பேர் பலி; 3 பேர் கவலைக்கிடம்| Dinamalar

கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து: 3 பேர் பலி; 3 பேர் கவலைக்கிடம்

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022 | கருத்துகள் (1) | |
திருநெல்வேலி; திருநெல்வேலி அருகே கல்குவாரி ஒன்றில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாயினர், படுகாயம் அடைந்த 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுதிருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் தனியார் கல்குவாரியில் இன்று (மே 15) நள்ளிரவு 12 மணியளவில் பாறை சரிந்தது.இதில் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மற்றும் பாறை அள்ளும் இயந்திரங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருநெல்வேலி; திருநெல்வேலி அருகே கல்குவாரி ஒன்றில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாயினர், படுகாயம் அடைந்த 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது



latest tamil news


திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் தனியார் கல்குவாரியில் இன்று (மே 15) நள்ளிரவு 12 மணியளவில் பாறை சரிந்தது.


latest tamil news


இதில் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மற்றும் பாறை அள்ளும் இயந்திரங்கள் சிக்கிக் கொண்டன. இதில் டிரைவர்கள் தொழிலாளர்கள் என 5க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X