மன்னிப்பு கேட்க வேண்டும்:திருப்பூர் எம்.பி., கடிதம்

Added : மே 15, 2022
Advertisement
திருப்பூர்;வங்கியாளர் குறித்த கருத்துக்கு, துக்ளக் ஆசிரியர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென, திருப்பூர் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் எம்.பி., சுப்பராயன் (இந்திய கம்யூ.,), மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''சென்னையில் நடந்த விழாவில், துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி, வங்கி அதிகாரிகள் குறித்து தவறாக

திருப்பூர்;வங்கியாளர் குறித்த கருத்துக்கு, துக்ளக் ஆசிரியர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென, திருப்பூர் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் எம்.பி., சுப்பராயன் (இந்திய கம்யூ.,), மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''சென்னையில் நடந்த விழாவில், துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி, வங்கி அதிகாரிகள் குறித்து தவறாக பேசியுள்ளார்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய அவர், பொது மன்னிப்பு கேட்க வேண்டும். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X