பயிற்சி முகாம்

Added : மே 15, 2022 | |
Advertisement
மதுரை -மதுரை கோச்சடை டோக் நகர் 7 வது குறுக்குத் தெருவில் உள்ள சின்மயா மிஷனில் 6 முதல் 13 வயதுக்குட்பட்டோருக்கான கோடைகால பயிற்சி முகாம் மே 18 முதல் 22 வரை காலை 9:30 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. பூஜைக்குரிய பொருட்கள், ஓவியம் வரைவதற்குரிய பொருட்களை கொண்டு வரவேண்டும். விரும்புவர்கள் 94437 17774ல் முன்பதிவு

மதுரை -மதுரை கோச்சடை டோக் நகர் 7 வது குறுக்குத் தெருவில் உள்ள சின்மயா மிஷனில் 6 முதல் 13 வயதுக்குட்பட்டோருக்கான கோடைகால பயிற்சி முகாம் மே 18 முதல் 22 வரை காலை 9:30 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. பூஜைக்குரிய பொருட்கள், ஓவியம் வரைவதற்குரிய பொருட்களை கொண்டு வரவேண்டும். விரும்புவர்கள் 94437 17774ல் முன்பதிவு செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X