பேரூராட்சிகள் கமிஷனர் ஆய்வு

Added : மே 15, 2022
Advertisement
பேரையூர்-பேரையூரில் பேரூராட்சிகள் கமிஷனர் செல்வராஜ் ஆய்வு செய்தார். திடக்கழிவு மேலாண்மை, பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி, பொது கழிப்பறைகளை பார்வையிட்டார். உதவி இயக்குனர் சேதுராமன், செயற்பொறியாளர் சுரேஷ், செயல் அலுவலர் ஜெயதாரா உடனிருந்தனர்.4வது முறையாக சேர்மனாக பொறுப்பேற்ற கே.கே. குருசாமியை கமிஷனர் வாழ்த்தினார். வளர்ச்சிப் பணிகள் நன்றாக நடப்பதாக பாராட்டினார். பின்னர்

பேரையூர்-பேரையூரில் பேரூராட்சிகள் கமிஷனர் செல்வராஜ் ஆய்வு செய்தார். திடக்கழிவு மேலாண்மை, பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி, பொது கழிப்பறைகளை பார்வையிட்டார். உதவி இயக்குனர் சேதுராமன், செயற்பொறியாளர் சுரேஷ், செயல் அலுவலர் ஜெயதாரா உடனிருந்தனர்.4வது முறையாக சேர்மனாக பொறுப்பேற்ற கே.கே. குருசாமியை கமிஷனர் வாழ்த்தினார். வளர்ச்சிப் பணிகள் நன்றாக நடப்பதாக பாராட்டினார். பின்னர் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X