தையல், மின்சாதனங்கள்பழுது நீக்கும் பயிற்சி

Added : மே 15, 2022
Advertisement
மதுரை -மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் 1 ஏ, அருணாச்சலம் தெரு, எஸ்.எஸ்.காலனியில் இலவச தையல் பயிற்சி வீட்டு மின்சாதனங்கள் பழுதுநீக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள், பழுதுநீக்கும் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 - 35 வயதுடைய இருபாலர் பங்கேற்கலாம். காலை 10:00 - மாலை 5:00 மணி வரை 70 நாட்கள் பயிற்சிக்கு பின் மத்திய, மாநில

மதுரை -மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் 1 ஏ, அருணாச்சலம் தெரு, எஸ்.எஸ்.காலனியில் இலவச தையல் பயிற்சி வீட்டு மின்சாதனங்கள் பழுதுநீக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள், பழுதுநீக்கும் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 - 35 வயதுடைய இருபாலர் பங்கேற்கலாம். காலை 10:00 - மாலை 5:00 மணி வரை 70 நாட்கள் பயிற்சிக்கு பின் மத்திய, மாநில அரசுகளின் சான்றிதழ் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. சுயதொழில் தொடங்க வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும். தொடர்புக்கு: 89030 03090.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X