கவிழ்ந்தது 40 டன் இயந்திரம்போக்குவரத்து பாதிப்பு

Added : மே 15, 2022
Advertisement
வாடிப்பட்டி,-சோழவந்தான் ராயபுரத்திலிருந்து 40 டன் எடையுள்ள கல் உடைக்கும்கிரஷர் இயந்திரத்தை ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கிளம்பியது. நகரி சர்வீஸ் ரோடு வழியாக மதுரை- - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கரூர் செல்ல திரும்பியபோது கவிழ்ந்தது. 40 டன் இயந்திரத்தை சாலையில்இருந்து நகர்த்த கப்பலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிரேன்கள் வரவழைக்கப்பட்டன.

வாடிப்பட்டி,-சோழவந்தான் ராயபுரத்திலிருந்து 40 டன் எடையுள்ள கல் உடைக்கும்கிரஷர் இயந்திரத்தை ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கிளம்பியது. நகரி சர்வீஸ் ரோடு வழியாக மதுரை- - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கரூர் செல்ல திரும்பியபோது கவிழ்ந்தது. 40 டன் இயந்திரத்தை சாலையில்இருந்து நகர்த்த கப்பலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. நேற்று காலை 11:00 மணிக்கு மாற்று லாரியில் இயந்திரம் ஏற்றி அனுப்பப்பட்டது. இதனால் இவ்வழியாக சென்ற வாகனங்கள் அவ்வப்போது நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X