இன்றைய நிகழ்ச்சிகள் - மதுரை

Added : மே 15, 2022
Advertisement
கோயில்திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூஜை விழா: மதுரை ஆதீனம் மடம், தெற்காவணி மூலவீதி, மதுரை, மருதுபாண்டியர் விருது பெறுபவர் - பவானி, வள்ளலார் விருது பெறுபவர் - ஸ்ரீதர், மாலை 6:45 மணி.நரசிம்ம அவதாரத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, மகா அபி ேஷகம், சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.வைகை ஆரத்தி: ஆழ்வார்புரம் வைகையாறு, மதுரை, ஏற்பாடு: மீனாட்சி சொக்கர் சைவ சமயகோயில்

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூஜை விழா: மதுரை ஆதீனம் மடம், தெற்காவணி மூலவீதி, மதுரை, மருதுபாண்டியர் விருது பெறுபவர் - பவானி, வள்ளலார் விருது பெறுபவர் - ஸ்ரீதர், மாலை 6:45 மணி.நரசிம்ம அவதாரத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, மகா அபி ேஷகம், சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.வைகை ஆரத்தி: ஆழ்வார்புரம் வைகையாறு, மதுரை, ஏற்பாடு: மீனாட்சி சொக்கர் சைவ சமய அறக்கட்டளை, மாலை 6:00 மணி.பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி உடன் வலம்: பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம், தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, காலை 10:00 மணி.கும்பாபிஷேகம்: திரவுபதி அம்மன் கோயில், காடுபட்டி, காலை 8:00 மணி, அன்னதானம் 10:00 மணி.உற்ஸவ விழா - அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு: காளியம்மன் கோயில், அய்யங்கோட்டை, வாடிப்பட்டி, காலை 7:00 மணி.வைகாசி பெருந்திருவிழா - அன்னதானம்: உச்சி மாகாளியம்மன் கோயில், தென்கரை, சோழவந்தான், மதியம் 1:00 மணி, நந்தி வாகனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 7:00 மணி.வைகாசி திருவிழா - முகூர்த்தக்கால் ஊன்றுதல்: சக்தி மாரியம்மன் கோயில், சமயநல்லுார், காலை 7:00 மணி, ஏற்பாடு : இந்து நாடார்கள் உறவின்முறை.பவுர்ணமி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 6:15 மணி.பக்தி சொற்பொழிவுதசாவதாரம்: நிகழ்த்துபவர் - எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், எஸ்.எம்.கே. திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: நெல்லை பாலு, நிறுவனர், அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:30 மணி.பொது'ஸ்மார்ட் ேஹாம் மேளா'-சென்னை திருமழிசையில் வீடுகள் முன்பதிவு: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: விஜய்ராஜா, காலை 10:00 மணி.தாம்ப்ராஸ் மதுரை மாவட்டத் தலைவர் பதவி ஏற்பு விழா: ஆச்சார்ய பவன், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், தலைமை: மாவட்ட தலைவர் பக்தவத்சலம், காலை 9:00 மணி.மேய்ச்சலில் ஈடுபடும் நாட்டின மாடுகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் விற்பனை துவக்கம்: தொழுவம் உழவர் உற்பத்தி நிறுவனம், வேளாண் கல்லுாரி, ஒத்தக்கடை, மதுரை, காலை 10:00 மணி. மரக்கன்றுகள் பராமரிப்பு பணி: திருப்பரங்குன்றம், ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம், காலை 7:00 மணி.கிறிஸ்துவின் சபை ஆண்டுவிழா: 40, விசுவாசபுரி 5 வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, தலைமை: சத்தியசீலன், காலை 10:00 மணி.அரசு பொருட்காட்சி: தமுக்கம், மதுரை, மாலை 4:00 மணி முதல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X