செய்யூர், : செய்யூர் அடுத்த, வடக்கு செய்யூர், மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமன், 28.நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு, வீட்டுக்கு வெளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் முகம் கழுவுவதற்காக, பக்கத்தில் இருந்த கம்பியை ஒரு கையால் பிடித்து, மற்றொரு கையால் முகம் கழுவினார்.
அந்த கம்பியை ஒட்டியபடி சென்ற மின் கம்பி மீது, ராமனின் ஈரக்கை பட்டதால், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு, உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement