வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு

Added : மே 15, 2022
Advertisement
சோழவரம் : செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.போக்குவரத்து ஆணையர் நடராஜன் அறிவுறுத்தலின்படி, ஆட்டோக்களில் சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் எழுதிய 'ஸ்டிக்கர்'கள் ஓட்டும் பணிகள் நடைபெற்றன.வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பையன், ராஜராஜேஸ்வரி


சோழவரம் : செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.போக்குவரத்து ஆணையர் நடராஜன் அறிவுறுத்தலின்படி, ஆட்டோக்களில் சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் எழுதிய 'ஸ்டிக்கர்'கள் ஓட்டும் பணிகள் நடைபெற்றன.

வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பையன், ராஜராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.ஆட்டோக்களில், 'சாலையில் மொபைல்போன் பேசினால் ஆபத்தாகும் நீயோசி'; 'இருசக்கர வாகனம் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் உள்ள ஸ்டிக்கர்களை ஒட்டியும், இது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X