பல்நோக்கு ஊழியர்களுக்குபதவி உயர்வு ஆணை வழங்கல்

Added : மே 15, 2022
Advertisement
புதுச்சேரி : கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பல்நோக்கு ஊழியர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு ஆணையை முதல்வர் ரங்க சாமி வழங்கினார்.புதுச்சேரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பல்நோக்கு ஊழியர்களில் 7 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதில் 3 ஊழியர்களுக்கு எல்.டி.சி.,


புதுச்சேரி : கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பல்நோக்கு ஊழியர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு ஆணையை முதல்வர் ரங்க சாமி வழங்கினார்.புதுச்சேரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பல்நோக்கு ஊழியர்களில் 7 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 3 ஊழியர்களுக்கு எல்.டி.சி., ஆகவும், 4 ஊழியர்கள் வரவேற்பாளர் மற்றும் எழுத்தாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. பதவி உயர்வு பெற்ற வர்களுக்கு அதற்கான ஆணையை சட்டசபையில் தனது அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.அமைச்சர் தேனீ ஜெயக்குமார், மருத்துவமனை இயக்குநர் உதயசங்கர், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம் மற்றும் கணக்கு அதிகாரி விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X