மகன் மாயம் தந்தை புகார்

Added : மே 15, 2022
Advertisement
பள்ளிபாளையம்,-பள்ளிபாளையம் அருகே விட்டாம்பாளையம் புள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலாஜி, 24. இவர் கடந்த மார்ச் மாதம் காணாமல் போனார்.அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை நேற்று மொளசி போலீசில், மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாலாஜியை தேடி

பள்ளிபாளையம்,-பள்ளிபாளையம் அருகே விட்டாம்பாளையம் புள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலாஜி, 24. இவர் கடந்த மார்ச் மாதம் காணாமல் போனார்.அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை நேற்று மொளசி போலீசில், மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாலாஜியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X