ரெங்கநாதர் சுவாமி கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

Added : மே 15, 2022
Advertisement
கரூர்,-கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், நேற்று தேரோட்டம் நடந்தது.பிரசித்தி பெற்ற கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில் கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த, 11 வரை நாள்தோறும் பல்வேறு விதமான பல்லக்குகளில் உற்சவர் தேர்வீதி உலா மற்றும் கடந்த, 12ல் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அதில்,

கரூர்,-கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், நேற்று தேரோட்டம் நடந்தது.பிரசித்தி பெற்ற கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில் கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த, 11 வரை நாள்தோறும் பல்வேறு விதமான பல்லக்குகளில் உற்சவர் தேர்வீதி உலா மற்றும் கடந்த, 12ல் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை ஆளும் பல்லக்கு, வரும், 17ல் ஊஞ்சல் உற்சவம், 18ல் புஷ்ப யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X