அக்காவை மீட்க தங்கை புகார்

Added : மே 15, 2022
Advertisement
வாழப்பாடி,--வாழப்பாடி, மன்னாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 28. இவருக்கும், கேரளாவை சேர்ந்த விஷ்ணுபிரியா,24, என்பவருக்கும், இரு ஆண்டுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், விஷ்ணுபிரியாவை பெற்றோரிடம் மொபைல் போனில் பேசக்கூடாது என, ராமச்சந்திரன் கூறியதாக புகார் எழுந்தது. இதனால், அவரது தங்கை செஞ்சு, தம்பி சந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர், நேற்று, ராமச்சந்திரன்

வாழப்பாடி,--வாழப்பாடி, மன்னாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 28. இவருக்கும், கேரளாவை சேர்ந்த விஷ்ணுபிரியா,24, என்பவருக்கும், இரு ஆண்டுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், விஷ்ணுபிரியாவை பெற்றோரிடம் மொபைல் போனில் பேசக்கூடாது என, ராமச்சந்திரன் கூறியதாக புகார் எழுந்தது. இதனால், அவரது தங்கை செஞ்சு, தம்பி சந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர், நேற்று, ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்தனர். அப்போது, அவர்களிடம் பேசக்கூடாது என, மனைவியை ராமச்சந்திரன் கண்டித்துள்ளார். இதனால், வாழப்பாடி போலீசில் செஞ்சு, சந்திரன், அவர்களது தாய் ஆகியோர், விஷ்ணுபிரியாவை மீட்டுத்தரும்படி கண்ணீருடன் புகார் கொடுத்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X