அரைக்கம்பத்தில் பறந்த தேசியக் கொடி

Added : மே 15, 2022 | |
Advertisement
புதுச்சேரி : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மறைவிற்கு துக்கம் அனுசரிக் கும் பொருட்டு, புதுச்சேரி அரசு அலுவலகங்களில் நேற்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிபர் கலிபா பின் சயீத்,73; உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, ஒருநாள் (நேற்று) துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு


புதுச்சேரி : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மறைவிற்கு துக்கம் அனுசரிக் கும் பொருட்டு, புதுச்சேரி அரசு அலுவலகங்களில் நேற்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிபர் கலிபா பின் சயீத்,73; உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, ஒருநாள் (நேற்று) துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது.அதன்படி நேற்று புதுச்சேரியில் சட்டசபை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X