வேன் மோதி வாலிபர் பலி

Added : மே 15, 2022
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வேன் மோதி வாலிபர் இறந்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், எஸ்.குளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி மகன் கார்த்திக், 34; ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று தனது நண்பர்களுடன் பைக்கில் ஏற்காடு சென்றார். நேற்று காலை 7:00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் பெட்ரோல் பங்க் அருகே


திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வேன் மோதி வாலிபர் இறந்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், எஸ்.குளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி மகன் கார்த்திக், 34; ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று தனது நண்பர்களுடன் பைக்கில் ஏற்காடு சென்றார். நேற்று காலை 7:00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று போது கார்த்திக் முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றார்.அப்போது, வேன் மீது மோதியதில், கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X