ஆற்றில் சடலம்: அடையாளம் தெரிந்தது

Added : மே 15, 2022
Advertisement
மூணாறு,---மூணாறில் முதிரைபுழை ஆற்றில் நேற்று முன்தினம் சடலமாக கிடந்தவர் கொல்லம் பத்னாபுரம் மீன்குளத்தைச் சேர்ந்த மனோஜ் 39, என அடையாளம் தெரிந்தது.இடுக்கி மாவட்டம் கஞ்சிகுழியில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் மே 9ல் உறவினர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அனைவரும் காலனி பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். இரவில் அறையை விட்டு வெளியேறிய மனோஜ்

மூணாறு,---மூணாறில் முதிரைபுழை ஆற்றில் நேற்று முன்தினம் சடலமாக கிடந்தவர் கொல்லம் பத்னாபுரம் மீன்குளத்தைச் சேர்ந்த மனோஜ் 39, என அடையாளம் தெரிந்தது.

இடுக்கி மாவட்டம் கஞ்சிகுழியில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் மே 9ல் உறவினர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அனைவரும் காலனி பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். இரவில் அறையை விட்டு வெளியேறிய மனோஜ் திரும்பவில்லை. இதுபோன்ற செயலில் அடிக்கடி ஈடுபடுபவர் என்பதால் உறவினர்கள் தேடவும், போலீசில் புகார் அளிக்கவும் இல்லை. அவர் ஆற்றில் சடலமாக கிடந்தவரின் போட்டோ வாட்ஸ் ஆப்களில் பரவியது. இதன் மூலம் உறவினர்கள் அடையாளம் கண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X