இன்றைய நிகழ்ச்சிகள்: திண்டுக்கல்

Added : மே 15, 2022
Advertisement
ஆன்மிகம்சித்தர் குரு பூஜை , சீனிவாச பெருமாள் கோயில், ரங்கநாதபுரம், திண்டுக்கல், கிரி வலம் மாலை 5:30 மணி, தேரோட்டம் மாலை 6:30 மணி.தங்க தேரோட்டம், இரவு 7:00 மணி, மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர்வழிபாடு, பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம் 12:00 மணிகுழந்தைவேலாயுத சுவாமி வழிபாடு, திருஆவினன்குடி, பழநி, காலை 9:00

ஆன்மிகம்சித்தர் குரு பூஜை , சீனிவாச பெருமாள் கோயில், ரங்கநாதபுரம், திண்டுக்கல், கிரி வலம் மாலை 5:30 மணி, தேரோட்டம் மாலை 6:30 மணி.தங்க தேரோட்டம், இரவு 7:00 மணி, மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர்வழிபாடு, பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம் 12:00 மணிகுழந்தைவேலாயுத சுவாமி வழிபாடு, திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு, லட்சுமி நரசிம்மர் கோயில், ராமநாத நகர், பழநி, காலை 8:00 மணி.பவுர்ணமி பூஜைசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 5:30 மணி.மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:00 மணி.ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 5:30 மணி.பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 6:00 மணி.ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 5:30 மணி .சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 5:30 மணி.மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:00 மணி.ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 5:30 மணி.பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 6:00 மணி.ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 5:30 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜைகோட்டைமாரியம்மன் கோயில், திண்டுக்கல்,காலை 7:00 மணி.காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், அதிகாலை 5:00 மணி.அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சீனிவாச பெருமாள் கோயில், மலைஅடிவாரம் திண்டுக்கல், காலை 7:00 மணிவெள்ளை விநாயகர் கோயில்,மெயின்ரோடு, திண்டுக்கல் காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல் ,மாலை 5:00 மணி.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், கோபால சமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், காலை 5:30 மணிசெல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.நவசக்தி விநாயகர் கோயில்,நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம்,திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி.எ.குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலூர், காலை 8:00 மணி.பொதுநாணய கண்காட்சி, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 வரை. மாவட்ட அருங்காட்சியகம், சன்னதி வீதி, பழநி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X