மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கல்

Added : மே 15, 2022 | |
Advertisement
திருத்தணி : திருத்தணி தொகுதியில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாகனங்களை திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் நேற்று வழங்கினார்.திருத்தணி தொகுதியில் மருத்துவ ஆய்வு முகாம்கள் நடந்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய மூன்று தாலுக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, 20


திருத்தணி : திருத்தணி தொகுதியில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாகனங்களை திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் நேற்று வழங்கினார்.திருத்தணி தொகுதியில் மருத்துவ ஆய்வு முகாம்கள் நடந்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய மூன்று தாலுக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா நேற்று திருத்தணியில் நடந்தது.இதில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர வாகனங்களை, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு உட்பட பலர் இருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X