பெங்களூரு வடக்கு பல்கலையில் தங்கவயல் மாணவர்கள் சாதனை| Dinamalar

பெங்களூரு வடக்கு பல்கலையில் தங்கவயல் மாணவர்கள் 'சாதனை'

Added : மே 15, 2022 | |
தங்கவயல் : பெங்களூரு வடக்கு பல்கலைக் கழகத்தில், நான்கு தங்கவயல் மாணவர்கள் 'ரேங்க்' பெற்று சாதித்துள்ளனர்.எம்.காம்., முதுகலை பட்டப்படிப்பில், தங்கவயல் மஹாவீர் ஜெயின் கல்லுாரி மாணவர் ஜெய் கிஷோர் முதல் ரேங்க், அஸ்வதி இரண்டாம் ரேங்க்; பி.சி.ஏ., பட்டப்படிப்பில் பிந்து முதல் ரேங்க்; பி.காம்., பட்டப்படிப்பில் மதுரிமா 4 வது ரேங்க்



தங்கவயல் : பெங்களூரு வடக்கு பல்கலைக் கழகத்தில், நான்கு தங்கவயல் மாணவர்கள் 'ரேங்க்' பெற்று சாதித்துள்ளனர்.எம்.காம்., முதுகலை பட்டப்படிப்பில், தங்கவயல் மஹாவீர் ஜெயின் கல்லுாரி மாணவர் ஜெய் கிஷோர் முதல் ரேங்க், அஸ்வதி இரண்டாம் ரேங்க்; பி.சி.ஏ., பட்டப்படிப்பில் பிந்து முதல் ரேங்க்; பி.காம்., பட்டப்படிப்பில் மதுரிமா 4 வது ரேங்க் கிடைத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X