அங்கன்வாடி மைய கட்டடம்எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

Added : மே 15, 2022
Advertisement
வானுார்,-வானுார் தொகுதி கிளியனுார் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கன்வாடி மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சக்கரபாணி எம்.எல்.ஏ., அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் உஷா முரளி முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, உமாபதி,

வானுார்,-வானுார் தொகுதி கிளியனுார் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கன்வாடி மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சக்கரபாணி எம்.எல்.ஏ., அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் உஷா முரளி முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, உமாபதி, கவுன்சிலர் பாலு, கிளைச் செயலாளர் சிவக்குமார், வழக்கறிஞர் ராஜா, பாசறை செயலாளர் சுமன், ஒன்றிய மாணவரணி துணைத்தலைவர் ராஜா, இளைஞர் பாசறை செயலாளர் தர்மேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X