கொத்தட்டை அரசு பள்ளிக்குரூ.10 லட்சம் பொருட்கள் வழங்கல்

Added : மே 15, 2022
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அரசு பள்ளிக்கு, ரூ.10 லட்சம் மதிப்பில், தளவாட பொருட்களை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 10 லட்சம் மதிப்பில் சேர், பீரோ, டேபிள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி தலைமை


பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அரசு பள்ளிக்கு, ரூ.10 லட்சம் மதிப்பில், தளவாட பொருட்களை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 10 லட்சம் மதிப்பில் சேர், பீரோ, டேபிள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலாளர் ராசாங்கம், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை நிர்மலா வரவேற்றார்.பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். மாவட்ட இணை செயலர் ரெங்கம்மாள், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் தன கோவிந்தராஜன், மாவட்ட இணை செயலர் ரெங்கம்மாள், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா நன்றி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X