அமராவதி, அழியாறு அணை நாளை திறப்பு

Added : மே 15, 2022
Advertisement
சென்னை : அமராவதி, ஆழியாறு அணையில் இருந்து, நாளைமுதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட, முதல் எட்டு பழைய ராஜ வாய்க்கால்களின் பாசனப்பகுதிகளுக்கு, நாளை முதல், செப்., 28 வரை, 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில், தண்ணீர் திறந்து விட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்,



சென்னை : அமராவதி, ஆழியாறு அணையில் இருந்து, நாளைமுதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட, முதல் எட்டு பழைய ராஜ வாய்க்கால்களின் பாசனப்பகுதிகளுக்கு, நாளை முதல், செப்., 28 வரை, 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில், தண்ணீர் திறந்து விட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில், 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கோவை மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஐந்து வாய்க்கால்கள் வழியே பாசனம் பெறும் நிலங்களுக்கு, நாளை முதல் அக்., 15 வரை, தொடர்ந்து 152 நாட்களுக்கு தணணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆனைமலை தாலுகாவில் உள்ள, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X