தலைமையாசிரியை தற்கொலை | Dinamalar

தலைமையாசிரியை தற்கொலை

Added : மே 15, 2022 | |
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாரதியார் வீதியை சேர்ந்தவர் பானு ஸ்ரீ கார்த்திகா, 42. திருமணமாகி விவாகரத்து பெற்றார். பின், குணசேகரன், 38 என்பவர், பானு ஸ்ரீ கார்த்திகாவை காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த, 2014 ல் திருமணம் செய்தார். ஏழு வயதில் மகன் உள்ளார்.படியூரில் அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பானுஸ்ரீகார்த்திகா இருந்து வந்தார். நேற்று



திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாரதியார் வீதியை சேர்ந்தவர் பானு ஸ்ரீ கார்த்திகா, 42. திருமணமாகி விவாகரத்து பெற்றார். பின், குணசேகரன், 38 என்பவர், பானு ஸ்ரீ கார்த்திகாவை காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த, 2014 ல் திருமணம் செய்தார். ஏழு வயதில் மகன் உள்ளார்.படியூரில் அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பானுஸ்ரீகார்த்திகா இருந்து வந்தார். நேற்று முன்தினம், திருச்செந்துாருக்கு சென்று விட்டு கணவர் வீடு திரும்பினார். பானு ஸ்ரீ கார்த்திகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X