போதை பொருள் பறிமுதல் தப்பிய ஒருவருக்கு 'வலை'

Added : மே 15, 2022
Advertisement
கூடலுார் : நீலகிரி மாவட்டம் கக்கனல்லா சோதனை சாவடியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த காரை, சோதனைக்கு நிறுத்திய போது, அதில் இருந்தவர் காரை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் தப்பி ஓடி மறைந்தார்.போலீசார் காரை சோதனை செய்ததில், அதனுள், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., (மெத்திலின் டியோச்சி மெதம்பேட்



கூடலுார் : நீலகிரி மாவட்டம் கக்கனல்லா சோதனை சாவடியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த காரை, சோதனைக்கு நிறுத்திய போது, அதில் இருந்தவர் காரை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் தப்பி ஓடி மறைந்தார்.போலீசார் காரை சோதனை செய்ததில், அதனுள், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., (மெத்திலின் டியோச்சி மெதம்பேட் எமைன்) என்ற போதை பொருள், 100 கிராம் கடத்தி வருவது தெரியவந்தது. காருடன் அதனை பறிமுதல் செய்த போலீசார், மேல் விசாரணைக்காக மசினகுடி போலீசில் ஒப்படைத்தனர். மசினகுடி போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X