ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் விபத்தில் பலி

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022 | கருத்துகள் (7)
Advertisement
குயூன்ஸ்லாந்து: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் 46 கார் விபத்தில் பலியானார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் உலக ரசிகர்கள் பலர் கவலை அடைந்துள்ளனர்.குயூன்ஸ்லாந்து பகுதியில் காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். ஆற்றின் அருகே ஒரு வளைவில் கார் திரும்பியபோது ஸ்கிப் ஆனது. இதில் காரில் பயணித்த சைமன்ட்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.சைமன்ட்ஸ்
 ஆஸி., முன்னாள் ,கிரிக்கெட், வீரர், ஆண்ட்ரூ, சைமன்ட்ஸ் விபத்தில் பலி

குயூன்ஸ்லாந்து: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் 46 கார் விபத்தில் பலியானார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் உலக ரசிகர்கள் பலர் கவலை அடைந்துள்ளனர்.
குயூன்ஸ்லாந்து பகுதியில் காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். ஆற்றின் அருகே ஒரு வளைவில் கார் திரும்பியபோது ஸ்கிப் ஆனது. இதில் காரில் பயணித்த சைமன்ட்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.


latest tamil news
சைமன்ட்ஸ் கிரிக்கெட் உலகில் புகழ்பெற்றவர் ஆவார்.
ஆல்ரவுண்டரான இவர் 26 டெஸ்ட் போட்டி, 198 ஒரு நாள் போட்டி, 14 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி பல சாதனைகள் படைத்தவர்.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202214:25:17 IST Report Abuse
Radhakrishnan சற்று கோபக்காரர். தேவையில்லாமல் பேசி சர்ச்சைகளில் சிக்கியவர். ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
15-மே-202211:54:41 IST Report Abuse
Ramesh Sargam சிறந்த ஆட்டக்காரர். ஆத்மா சாந்தியடையட்டும். Rest in peace. Australian Cricket had lost two of its cricket giants in the past few months. Shane Warne and now Symonds. Great loss to Australian cricket.
Rate this:
Cancel
15-மே-202211:44:48 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K ஆழ்ந்த வருத்தங்கள். சைமண்ட்ஸ் ஒரு அற்புதமான வீரர். சில வாரங்களுக்கு முன் மறைந்த க்ஷேன் வார்னே ஞாபகமும் வருகிறது. இப்படி குறுகிய காலத்திற்குள்ளாகவே குறைந்த வயது உடைய இரண்டு தலை சிறந்த வீரர்களை ஆஸ்திரேலியா இழந்துள்ளது வேதனைக்குரியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X