லாரியில் டிரைவர் சடலம்

Added : மே 15, 2022
Advertisement
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உருமாண்டாம்பாளையத்தில் தனியார் ஐ.டி., நிறுவனத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், ஆண் சடலம் கிடந்தது.துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த கண்ணன், 43; டிரைவர் என தெரியவந்தது. இவர், கேரளா சென்று விட்டு நேற்றுமுன்தினம் துடியலூர் அருகே உள்ள உருமாண்டாம்பாளையம் ஐ.டி.,



பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உருமாண்டாம்பாளையத்தில் தனியார் ஐ.டி., நிறுவனத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், ஆண் சடலம் கிடந்தது.துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த கண்ணன், 43; டிரைவர் என தெரியவந்தது. இவர், கேரளா சென்று விட்டு நேற்றுமுன்தினம் துடியலூர் அருகே உள்ள உருமாண்டாம்பாளையம் ஐ.டி., நிறுவனத்தின் முன் லாரியை நிறுத்தி, அதிலேயே தூங்கியுள்ளார். போலீசார் டிரைவர் கண்ணன் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X