படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி

Added : மே 15, 2022 | |
Advertisement
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களாக சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால், குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மையமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இரண்டாயிரம் வள்ளம், கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை.குறும்பனை கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற பைபர் படகு கவிழ்ந்து,



நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களாக சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால், குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மையமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இரண்டாயிரம் வள்ளம், கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை.குறும்பனை கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற பைபர் படகு கவிழ்ந்து, ஏசுதாசன், 51, என்ற மீனவர் பலியானார். ஒருவர் நீச்சலடித்து கரை சேர்ந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X