மே 26ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022 | கருத்துகள் (80) | |
Advertisement
சென்னை: பிரதமர் மோடி வரும் 26 ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மோடி, மத்திய அரசின் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும், மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.அன்றைய தினம், பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்,
பிரதமர் மோடி, தமிழகம், மோடி, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்,

சென்னை: பிரதமர் மோடி வரும் 26 ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மோடி, மத்திய அரசின் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும், மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.


latest tamil news




அன்றைய தினம், பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
16-மே-202210:31:23 IST Report Abuse
S Ramkumar யாரும் வரவேற்க போக மாட்டாங்க. கருப்பு கோடி காட்டல். மற்றும் கல்லெறி சம்பவங்கள் நடந்தேறும். பஞ்சாபில் நடந்தததாய் போல இங்கும் நிறைவேற்றி நங்கள் திராவிடர்கள் தமிழ் பேசும் நல்லுலகம் என்று மார்தட்டுவோம்.
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
15-மே-202222:30:39 IST Report Abuse
TRUBOAT இப்ப எலேச்டின் கூட இங்க எதுவும் இல்லையே...... உபிக்கு லட்சம் கோடிகளில் திட்டங்கள், இங்கே சில ஆயிரம் கோடிகளில் திட்டங்கள்.... ஒன்னும் புரியல.... பாவம் AIIMS கட்ட கூட JICA கிட்ட கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை......
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
15-மே-202222:23:05 IST Report Abuse
Anbuselvan வருக வருக என வரவேற்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X