மே 26ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி| Dinamalar

மே 26ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022 | கருத்துகள் (80) | |
சென்னை: பிரதமர் மோடி வரும் 26 ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மோடி, மத்திய அரசின் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும், மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.அன்றைய தினம், பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்,
பிரதமர் மோடி, தமிழகம், மோடி, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்,

சென்னை: பிரதமர் மோடி வரும் 26 ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மோடி, மத்திய அரசின் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும், மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.


latest tamil news



அன்றைய தினம், பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X