ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்

Updated : மே 15, 2022 | Added : மே 15, 2022 | கருத்துகள் (34)
Advertisement
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காலியாகின்றன. அதற்கு முன்னதாக, இப்பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க, 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போதுள்ள எம்.எல். ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க.,
rajyasabha, dmk, candidate, congress, ராஜ்யசபா, காங்கிரஸ், திமுக, வேட்பாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காலியாகின்றன. அதற்கு முன்னதாக, இப்பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க, 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போதுள்ள எம்.எல். ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணிக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர்; அ.தி.மு.க., கூட்டணிக்கு இரண்டு எம்.பி., பதவி உண்டு.


latest tamil news




இந்நிலையில், 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ள தி.மு.க., மற்ற 3 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
17-மே-202211:55:07 IST Report Abuse
jayvee காங்கிரஸ் சார்பாக சிதம்பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.. படித்த அறிவுள்ள ஒரே ஒரு காங்கிரஸ் தலைவர்.. தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் கூட
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
15-மே-202218:18:59 IST Report Abuse
Soumya நாலு கான்டீன் டோக்கனுங்க நோ யூஸ் வேர்ஸ்ட்டு பீஸுங்க
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
15-மே-202217:32:30 IST Report Abuse
Vijay D Ratnam அந்த ஒரு இடம் ஒயிட் காலர் கிரிமினலுக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X