இன்று இனிதாக

Added : மே 15, 2022 | |
Advertisement
ஆன்மிகம் தேர்த்திருவிழாமாரியம்மன் கோவில், சூலக்கல், பொள்ளாச்சி. சிறப்பு பூஜை>> காலை, 6:00 மணி.திருவிழாமதுரைவீரன் கோவில், ஜோதிநகர், பொள்ளாச்சி. சிறப்பு பூஜை >> காலை, 5:00 மணி. அபிேஷக ஆராதனை >> காலை, 9:00 மணி.மண்டல பூஜைமீனாட்சி அம்மன் உடனமர், சுந்தரேஸ்வரர் கோவில், காளியண்ணன்புதுார், கோவில்பாளையம். சிறப்பு பூஜை >> மாலை, 6:00 மணி.செல்வ விநாயகர் கோவில், சேரன் தொழிலாளர் காலனி, ஆச்சிபட்டி. >> மாலை,

ஆன்மிகம்

தேர்த்திருவிழா
மாரியம்மன் கோவில், சூலக்கல், பொள்ளாச்சி. சிறப்பு பூஜை>> காலை, 6:00 மணி.திருவிழாமதுரைவீரன் கோவில், ஜோதிநகர், பொள்ளாச்சி. சிறப்பு பூஜை >> காலை, 5:00 மணி. அபிேஷக ஆராதனை >> காலை, 9:00 மணி.மண்டல பூஜைமீனாட்சி அம்மன் உடனமர், சுந்தரேஸ்வரர் கோவில், காளியண்ணன்புதுார், கோவில்பாளையம். சிறப்பு பூஜை >> மாலை, 6:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், சேரன் தொழிலாளர் காலனி, ஆச்சிபட்டி. >> மாலை, 6:00 மணி.முண்டம் பள்ளியம்மன், விநாயகர் கோவில், மண்ணுார், கோவில்பாறை, பொள்ளாச்சி. >> மாலை, 6:00 மணி.வில்வலிங்கேஸ்வரர், சக்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில். பெரியபோது, ஆனைமலை. >> மாலை, 6:00 மணி.
சாத்துார் பெருமாள் கோவில், சொலவம்பாளையம், கிணத்துக்கடவு. >> மாலை, 6:00 மணி.விநாயகர், முருகன் கோவில், கரையாம்பாளையம், பொள்ளாச்சி. >> மாலை, 6:00 மணி.வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் கோவில், கோவிந்தனுார். சிறப்பு வழிபாடு >> காலை 5:00 மணி.
சிறப்பு வழிபாடு
மாசாணியம்மன் கோவில், ஆனைமலை. முதல் கால வழிபாடு >> காலை, 7:00 மணி.மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு பூஜை >> இரவு, 8:00 மணி.உச்சி மாகாளியம்மன் கோவில், கோட்டூர் மலையாண்டிபட்டணம். சிறப்பு வழிபாடு >> காலை, 6:00 மணி.மாகாளியம்மன் கோவில், பழனியூர், கோட்டூர். அலங்கார வழிபாடு >> காலை, 8:00 மணி.
கங்கா பார்வதி சமேத அமணீஸ்வரர் கோவில், தேவம்பாடி வலசு, சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 7:00 மணி.கோட்டை மாகாளியம்மன் கோவில், தேவம்பாடிகாளிபாளையம், அபிேஷகம், அலங்காரம் >> காலை, 6:30 மணி.பொன் முத்து மாரியம்மன் கோவில், டி.நல்லிக்கவுண்டன்பாளையம், சிறப்பு வழிபாடு >> காலை, 7:00 மணி.
வால்பாறை
ஆன்மிகம்
சிறப்பு வழிபாடு
ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். சிறப்புவழிபாடு >> காலை, 5:00 மணி. அலங்கார ஆராதனை>> பகல், 12:00 மணி.மண்டல பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை, 8:00 மணி.முத்துமாரியம்மன் கோயில், வெள்ளிமலை எஸ்டேட்.>> மாலை, 6:30 மணி.சக்தி மாரியம்மன் கோவில், சின்கோனா. >> காலை, 8:00 மணி.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X