ராஜ்யசபா சீட்டா: தொழிலதிபர் அதானி பதில்

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
அமராவதி : தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது அவரது மனைவிக்கு ஆந்திராவில் ராஜ்யசபா சீட் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்துக்கான ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் 10ல் நடக்கிறது. இதில், ஒய்.எஸ்.ஆர்., காங்., சார்பில் தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது
Adani Group, Adani, Rajya Sabha member

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அமராவதி : தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது அவரது மனைவிக்கு ஆந்திராவில் ராஜ்யசபா சீட் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்துக்கான ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் 10ல் நடக்கிறது. இதில், ஒய்.எஸ்.ஆர்., காங்., சார்பில் தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது அவரது மனைவி ப்ரீத்தி அதானிக்கு சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.


latest tamil news



இதை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'அதானி குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் அரசியலில் சேரவோ, தேர்தலில் போட்டியிடவோ ஆர்வம் இல்லை. இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
16-மே-202216:55:39 IST Report Abuse
DVRR இது தான் திராவிட மாடல் அதாவது கிறித்துவ மாடல் கிறித்துவ ஜெகன் மோகன் ரெட்டி அரசிடமிருந்து.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-மே-202215:38:38 IST Report Abuse
Vijay D Ratnam இவரு எலும்புத்துண்டு போடுபவர்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
16-மே-202211:25:34 IST Report Abuse
Samathuvan இந்தியாவை இனியும் ஆட்டய போட ராஜ்யசபா எம் பீ ஆகணுமா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X