பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

Added : மே 16, 2022 | |
Advertisement
கிள்ளை : கோடை வெயில் வாட்டியெடுத்ததால் நேற்று (மே 16) பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து, படகு சவாரி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன், காணப்பட்டது. நேற்று கோடை வெயில் வாட்டியெடுத்தது.
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

கிள்ளை : கோடை வெயில் வாட்டியெடுத்ததால் நேற்று (மே 16) பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து, படகு சவாரி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன், காணப்பட்டது.


நேற்று கோடை வெயில் வாட்டியெடுத்தது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து, படகில் வனக்காடுகளை சுற்றிபார்த்து மகிழ்ந்தனர். படகில் செல்ல முடியாதவர்கள், சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி அங்கிருந்தப்படி வனக்காடுகளை கண்டுகளித்தனர். சிறுவர்கள், பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X