கரு கலைந்தது: 'பாப்' பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் சோகம்

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க 'பாப்' பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கருவுற்று இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது கரு கலைந்ததாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 40. இவரது முன்னாள் கணவரும் பாடகருமான கெவின் பெடர்லைன் வாயிலாக இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.விவாகரத்துக்கு பின் தனியாக வசித்து வந்த பிரிட்னி ஸ்பியர்சுக்கு நடிகர்
Britney Spears, devastating, miscarriage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க 'பாப்' பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கருவுற்று இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது கரு கலைந்ததாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 40. இவரது முன்னாள் கணவரும் பாடகருமான கெவின் பெடர்லைன் வாயிலாக இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.விவாகரத்துக்கு பின் தனியாக வசித்து வந்த பிரிட்னி ஸ்பியர்சுக்கு நடிகர் சாம் ஆஸ்காரி 28 என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.


latest tamil news



இந்நிலையில் தான் கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதளத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த மாதம் அறிவித்தார். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதற்கிடையே பிரிட்னி - சாம் இணைந்து தங்கள் சமூக வலைதளத்தில் கூட்டாக ஒரு அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டனர். அதில் 'கருவுற்ற சில தினங்களிலேயே கரு கலைந்துவிட்டது' என அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
16-மே-202221:01:36 IST Report Abuse
naadodi இந்த செய்திக்கு இப்போ என்ன அவசியம்?
Rate this:
Cancel
Saravanan - Chennai,இந்தியா
16-மே-202219:50:50 IST Report Abuse
Saravanan ....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
16-மே-202218:18:24 IST Report Abuse
sankar ரொம்ப முக்கியம் சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X